தேனி
மாவட்டம் கம்பம் சி.எம்.எஸ். நகரை சேர்ந்தவர் மாரியம்மாள். இவர் நேற்று
வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது பாம்பு ஒன்று வீட்டுக்குள்
புகுந்தது.
அந்த பாம்பு மாரியம்மாளின் காலை வருடி சென்றதால் அவர் கண்விழித்தார்.
அப்போது அங்கு பாம்பு சென்றதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர்.
தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் விரைந்து வந்து பாம்பை மடக்கி பிடித்தனர். அந்த பாம்பு இருதலை மணியன் பாம்பு என தெரியவந்தது. பின்னர் அந்த பாம்பு கம்பம் மெட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"