BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday, 8 July 2014

நிஜ ஜோடியான சீரியல் ஜோடிகள் சரவணன் - மீனாட்சி திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர்


சரவணன் மீனாட்சி  என்ற தொடர் விஜய் டிவியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது, இந்த தொடரில் நடித்த செந்தில், ஸ்ரீஜா இருவரும் சிறந்த ஜோடிகளாக டிவிகளில் வலம் வந்தனர், இந்நிலையில் நிஜ வாழ்க்கையிலும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

சரவணன் செந்தில் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர், இவர்கள் இருவரும் திருமணம் செய்ய இருப்பதாக வதந்திகள் பரவின. ஆனால் இருவருமே வழக்கம்போல மறுத்து வந்தார்கள்.

இந்நிலையில் திருப்பதியில் செந்தில், ஸ்ரீஜா இருவரும் ரகசியமாக சில நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்கள். இந்த திருமணமான செய்தியினை நடிகர் பாலாஜி முதன்முதலில் தனது ஃபேஸ்புக் பக்கம் மூலம் வெளியிட்டு உறுதி செய்திருக்கிறார்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies