
நடித்த சில படங்களிலேயே புகழின் உச்சிக்கு சென்றவர் சிவகார்த்திகேயன். அதேபோல் தன் ரசிகர் பலமும் அதிகமாக, எங்கு சென்றாலும் 50 பேரை அழைத்து தான் செல்வார் என்று சிலர் கூறிவந்தனர்.இந்நிலையில் சமீபத்தில் நடந்த மொசக்குட்டி இசைவெளியீட்டு விழாவிற்கு வருகை தந்தார் சிவா. முன்பு போல் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், அமைதியாக வந்து சென்றுள்ளார்.என்ன என்று விசாரித்தால், மான் கராத்தே படத்திற்கு பின்பு சற்று அடங்கி தான் போய் விட்டாராம்.
URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com
பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
