BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday, 14 July 2014

"ரை' யாக மாறிய ஜனா­தி­பதியின் சால்வை

ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ வழ­மை­யாக அணியும் சிவப்பு நிறச் சால்­வையை 'ரை' என்று நினைத்த தென்­னா­பி­ரிக்க பிர­தி­நி­தி­யொ­ருவர் அதனை டுவிட்­டரில் பதிவு செய்த சுவா­ரஷ்ய சம்­ப­வ­மொன்று இடம்­பெற்­றுள்­ளது.

கடந்த வாரம் இலங்­கைக்கு விஜயம் செய்த தென்­னா­பி­ரிக்க பதில் ஜனா­தி­பதி சிறில் ரம­போஷா தலை­மை­யி­லான குழு­வினர் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை அலரி மாளிகையில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டினர்.

சந்­திப்­பின்­போது, ஜனா­தி­பதி மகிந்த மற்றும் தென்­னா­பி­ரிக்க பதில் ஜனா­தி­பதி ரம­போசா இரு­வரும் இணைந்து இருக்கும் புகைப்­படம் எடுக்­கப்­பட்­டது.

அந்த புகைப்­ப­டத்தை, தென்­னா­பி­ரிக்கக் குழுவில் வந்த பிர­தி­நிதி அவ­ச­ர­மாக டுவிட்­டரில் பதி­வேற்­றி­யுள்ளார்.

அதில், "இது ரம­போஷா, ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவைச் சந்­தித்­த­போது அவர் (மஹிந்த ராஜ­பக்ஷ) மிக அவ­ச­ரத்­தில்தான் இருக்கின்றார். தனது 'ரை'யைக் கட்டக் கூட மறந்து விட்டார்...! என குறிப்பும் எழுதியுள்ளார்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies