BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday, 3 July 2014

டில்லியில் உள்ள விஐபி களின் கார்களில் குண்டு வெடிக்கும் அபாயம் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது !!



டில்லி போலிசாருக்கு இந்திய உளவுத் துறையிடம் இருந்து எச்சரிக்கை வந்துள்ளது . அமைச்சர்கள் மற்றும் விஐபி நபர்களின் வாகனங்களில் குண்டு வைக்க இந்திய முஜாய்தின் இயக்கம் மற்றும் ஜம்மூ காஷ்மீரில் உள்ள இயக்கங்கள் திட்டம் போட்டு வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர் .

மேலும் 100 க்கும் மேற்பட்ட ஹோட்டகளை சோதனையிட உத்தரவிட்டுள்ளனர் . மேலும் முக்கிய நபர்களின் வருகையின் போது கட்டிட பணிகளை நிறுத்தவும் முடிவு செய்துள்ளனர் .

இந்த எச்சரிக்கையால் டில்லி போலிசார் தீவிரமான சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் . மேலும் பல பாதுகாப்பு திட்டங்களை போட்டு அதன்படி நடந்து வருகின்றனர் .


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies