
தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் சதுரங்க வேட்டை. இப்படத்தின் ட்ரைலர் வந்த நாள் முதல் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் தொற்றிக்கொண்டது.’பணம் சம்பாதிக்க வேண்டுமா? கஷ்டப்படமா சம்பாதிக்க என்கிட்ட ஒரு வழி இருக்கு’ என்று திரியை பற்ற வைத்து, அது என்னவாக இருக்கும் என்று அனைவரையும் யோசிக்க வைத்துவிட்டார்கள்.அதிலும் சமீபத்தில் வெளியாகியுள்ள ‘என்னது விஜய் தாக்கப்பட்டாரா’ டீசர் எல்லோர் கவனைத்தையும் எளிதில் ஈர்த்துள்ளது. இதுபோல் பல சுவாரசியங்கள் உள்ளடக்கிய இப்படத்தை பார்க்க இன்னும் 2 நாள் தான். ஜூலை 18 வெள்ளித்திரையில் சதுரங்க வேட்டை...
URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com
பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
