BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday, 26 July 2014

விக்ரமின் அடுத்த படம்! அதிர்ச்சியில் சிம்பு!

தமிழ் திரையுலகின் அடுத்த கமல் என்றால் கண்டிப்பாக விக்ரம் தான். படத்திற்கு படம் தன் உடல், மொழி என மாற்றி நடிப்பார், விரைவில் வெளிவரயிருக்கும் ஐ படத்தில் கூட மிகவும் சிரத்தை எடுத்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது இவர் விஜய் மில்டன் இயக்கத்தில் பத்து எண்றதுக்குள்ள என்ற படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தை முடித்த பிறகு கௌதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்கயிருக்கிறார்.ஆனால் கௌதம் தற்போது அஜித் படத்தை இயக்கி வருகிறார், இதை முடித்தவுடன் மீதியிருக்கும் சிம்பு பட வேலைகளை ஆரம்பிப்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்த நிலையில், இந்த முடிவு சிம்புவிற்கு அதிர்ச்சியை தந்துள்ளதாம்.  


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies