BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Sunday, 6 July 2014

கூடுதல் காலம் ஒட்டி வாழ்ந்த இரட்டையர்கள் : கின்னஸ் சாதனை செய்ய வாய்ப்பு

அமெரிக்காவை சேர்ந்த டோனி, ரோனி என்னும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் புதிய சாதனை படைத்து உள்ளார்கள் . இவர்கள் ஒட்டிபிறந்த சகோதரர்களில் அதிக காலம் வாழ்ந்த்வர்கள் என்னும் புதிய சாதனையை படைத்து உள்ளார்.  இதற்கு முன் இந்த சாதனை தாய்லாந்து நாட்டை சேர்ந்த சாங்க் , இங்க் சகோதரர்களிடம் இருந்தது. 11 மே, 1811இல்  பிறந்த இவர்கள் 62 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தார்கள்.



இந்த டோனி, ரோனி சகோதரர்கள் அக்டோபர் 28 ஆம் தேதி 1951 ஆம் ஆண்டு பிறந்தவர்கள். இவர்கள் இப்போது 62 ஆண்டுகள் 8 மாதங்கள் 8 நாட்கள் இணை பிரியாமல் வாழ்ந்து உள்ளார்கள். இதனை அவர்கள் உற்சாகத்தோடு கொண்டாடினார்கள். இந்த நாளுக்கு அவர்கள் சிறு வயதில் இருந்தே ஏங்கி வந்ததாக கூறினார்கள். இவர்கள் தம்பியும் அவரது மனைவியும் இவர்களை பார்த்து கொண்டு இவர்களுக்கு தேவையானதை செய்து வருகிறார்கள். இந்த அக்டோபரில் இவர்கள் பிறந்த நாள் வந்தால் இவர்கள் சாதனை கின்னஸ் புத்தகத்திற்கு எடுத்து செல்லப்ப்டும்.





URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies