BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday, 19 July 2014

பெண்களிற்கு பிடித்த முத்தம்

நவீன காலத்தில் காதலர்களும் சரி, தம்பதிகளும் சரி, ஏன் உறவுகள் கூட முத்தத்தின் மூலம் தங்களின் அன்பை பகிர்ந்து கொள்கிறார்கள். அந்தவகையிலே முத்தம் கொடுப்போரின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.



முத்தம் பற்றி சமீபத்தில் நியூயார்க் நகரத்தின் பல்கலைக்கழகம் ஒன்று ஆய்வு நடத்தியது. அதன் முடிவு ரொம்ப ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. என்ன ஆச்சரியம் முத்தத்திற்கு பெண்கள் கொடுக்கும் முக்கியத்துவமே, தங்கள் இணையின் ஒரு அங்கமாக முத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

காதலை உறுதிப்படுத்தவும் நீண்ட உறவைப் புதுப்பிக்கவும் முத்தம் கொடுக்கின்றனராம். அப்ப முத்தம் கொடுக்கவில்லை என்றால் உறவு இல்லை என்று அர்த்தமோ என்ன?

ஆண்களை பொறுத்தவரை முத்தம் என்பது ஆசை அதிகரிக்கும் போது பயன்படுத்தும் ஒரு அடையாளமாகவே கருதுகிறார்களாம். முத்தமே இல்லாத


உடலுறவைக் கூட ஆண்களால் நிகழ்த்தி விட முடியும். ஆனால் பெண்களுக்கு அப்படியல்ல என்பதும் இந்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

இணை வாழ்க்கை நாட்கள் நீள நீள முத்தத்தின் முக்கியத்துவம் ஆண்களிடம் குறைகிறது. ஆனால் பெண்களிடம் அது உயிரோட்டமாய் அதிகரிக்கிறது. ஆண்களே உங்கள் கவனம் முத்தத்தில் இருந்தால் பெண்கள் உங்களை சுற்றி சுற்றி வருவார்கள் போல் இருக்கு, தாமதம் வேண்டாம். தயக்கம் வேண்டாம். உங்கள் துணையின் நேசத்தை அவ்வப்போது முத்தத்தால் அங்கீகரியுங்கள்.


முத்தமிடுவதற்கு ஏற்ற இடம்


முதன் முறையாக கணவன், மனைவி அல்லது காதலன் காதலி இணையும் போது ஒருவருக்கு ஒருவர் முத்தம் கொடுப்பதிலேயே அதிக நேரத்தைச் வீணடித்துக் கொண்டிருக்கக் கூடாது. காரணம் அப்போது இருவருமே விரக தாபத்தின் உச்சாணிக் கொம்பில் தன்னை மறந்து லயித்திருக்கும் நேரம் அது. ஆனால் கலவி முடிந்ததும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் முத்தம் கொடுத்துக் கொண்டிருக்கலாம். காரணம் அடுத்த முறை கலவிக்கு முத்தமிடுதல், கட்டித்தழுவுதல், போன்ற சல்லாபங்களில் ஈடுபடுவதற்கு அது இருவரையும் தயார் படுத்தும். சுருக்கமாக,. இன்ப உணர்ச்சியை தூண்ட அல்லது அதிகரிக்கத் தான் முத்தம் பயன்படுகிறது.

முத்தமிடுவதற்கு ஏற்ற இடங்கள் என காமசூத்திரத்தில் கூறப்பட்டுள்ளதைப் பாருங்கள்…

நெற்றி, கன்னங்கள், பின் கழுத்து, முன் கழுத்து, மார்பு, உதடுகள், வாய்,. கண்கள், அக்குள், மதனமேடை, உள்ளங்கை, தோள்கள், அடிவயிறு மற்றும் யோனி ஆகிய பகுதிகளில் ஏராள, தாராளமாக முத்தங்களை அள்ளி வழங்கலாம்… அது உங்கள் துணையின் விருப்பம், உங்கள் விருப்பத்தைப் பொறுத்தது. உதடுகள் தீண்டிக்கொள்ளும் போது உடல் உறுப்புகளை ஒட்டி முத்தங்கள் வகைப்படுத்தப் படுகின்றன. உடலின் மற்ற பாகங்களை விட முகத்தில் முத்தமழை பொழிவதே சிறப்பாகக் கருதப்படுகிறது. அது பெரும்பாலான பெண்களாலும் விரும்பப்படுகிறது. முத்தத்தை பற்றி நீங்கள் என்னங்க நினைக்கிறீங்க?…..


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies