
ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற குத்து சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கையை சித்தரிக்கும் படத்தில் பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார்.சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளிவந்து அனைவரின் பாராட்டையும் பெற்றது. டிரெய்லரை பார்த்தால் அனைவரின் கண்களிலும் கண்ணீர் வருவது உறுதி. அதற்கு சமந்தா மட்டும் விதிவிலக்கல்ல.விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருந்த சமயத்தில் 'மேரி கோம்' டிரெய்லரை பார்தத சமந்தா, அனைவரின் முன்னிலையில் அழுது விட்டாராம். அதை அவரே தான் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com
பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
