BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Wednesday, 2 July 2014

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு அடுத்து இந்தியா மீது போர் தொடுக்க திட்டம் !!



இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் இராக் அண்ட் சிரியா ஐ.எஸ்.ஐ.எஸ் என்னும் கிளர்ச்சிப் படையின் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதி , இந்தியா உள்ளீட்ட நாடுகளில் முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப்படுவதால் அந்த நாடுகளின் மேல் போர் தொடுக்க இருப்பதாக கூறினார் .

நேற்று ரமலான் வழ்த்து செய்தியை வெளியிட்டது ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு .  அந்த வாழ்த்து செய்தியில் , " ரமலான் மாதத்தில் அனைவரும் ஆயுதம் ஏந்தி போராட தயாராக வேண்டும் . இஸ்லாமிகயர்களின் உரிமை இந்தியா , சீனா , பாலஸ்தீனம் , சோமாலியா , எகிப்து , பிலிப்பைன்ஸ் , ஈரான் , துனிசியா , அல்ஜீரியா , பாகிஸ்தான் , இந்தோனேஷியா , துனிசியா ஆகிய நாடுகளில் மறுக்கப்பட்டு வருகிறது . இதனால் இஸ்லாமிய சகோதரரர்கள் ஜிஹாத் நடத்தப்படும் நாளை நோக்கி காத்து இருக்கின்றனர் . உலக அளவில் நமது சகோதரர்கள் தொடர்ந்து இன்னலை சந்தித்து வருகின்றனர் . அதற்கான பதிலை நாம் விரைவில் கூற வேண்டும் " என்று கூறப்பட்டு இருந்தது .

இந்த செய்தியால் ஈராக்கில் இருக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது . இந்த வார தான் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு தனி இஸ்லாமிய நாடு என்னும் தனி நாட்டை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது .


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies