BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday, 31 July 2014

நீளமான ஆண்குறியுள்ள ஆண்களோடு செக்ஸ் வைச்சுகொள்ள பெண்கள் விரும்புவது ஏன் தெரியுமா …?

நீளமான ஆண்குறியுள்ள ஆண்களோடு செக்ஸ் வைச்சுகொள்ள பெண்கள் விரும்புவது ஏன் தெரியுமா …?


நீளமான ஆண்குறியுள்ள ஆண்களோடு செக்ஸ் வைச்சுகொள்ள பெண்கள் விரும்புவது ஏன் தெரியுமா …?
உறவின்போது மகிழ்ச்சிதான் பெரிதே தவிர சைஸ் பெரிதல்ல என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் ஆண்களின் ஆண்குறி நீளமாக இருப்பதையே பெண்கள் அதிகம் விரும்புகிறார்களாம். நீளமான ஆண்குறிகளைக் கொண்ட ஆண்களைத்தான் அதிகம் நேசிக்கிறார்களாம் பெண்கள் என்று இந்தஆய்வாளர்கள் கூறியுள்ளனர். வழக்கம்போல இதையும் ஒரு ஆய்வுதான் சொல்லியுள்ளது. பல்வேறு சர்வதேச விஞ்ஞானிகள் அடங்கிய குழுவினர் இந்த ஆய்வில் ஈடுபட்டனராம்
இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், கடந்த காலங்களில் ஆண்குறியின் சைஸ் குறித்துப் பெண்கள் கவலைப்படுவதில்லை என்று கூறப்பட்டு வந்தது. எனவேதான் இந்த ஆய்வை சற்று தீவிரமாக முடுக்கி விட்டோம். தற்போதைய ஆய்வில் ஆண்குறியின் சைஸ் குறித்து பெண்கள் அதிக அக்கறை காட்டுவது உண்மையாகியுள்ளது.

நீளமான ஆண்குறி உடைய ஆண்களுடன் உறவு கொள்வதையே பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள். அப்படிப்பட்ட ஆண்களால்தான் தங்களுக்கு அதிக இன்பத்தைத் தர முடியும் என்பது பெண்களின் நம்பிக்கை.
மேலும் நீளமான ஆண்குறி உடைய ஆண்கள்தான் நீண்ட நேரம் உறவில் ஈடுபடுவதாகவும், தங்களுக்கு இயற்கையாகவே ஆர்கஸம் வர வைப்பதாகவும் பெண்கள் சொல்லியுள்ளனர்.


இந்த ஆய்வில் 105 ஆஸ்திரேலியப் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களிடம் பல்வேறு சைஸிலான ஆண்குறிகளின் படங்ளைக் காட்டி ஆய்வாளர்கள் கேள்விகள் கேட்டனர். ஆண்களின் லைப் சைஸ் ரோபோட் படங்களை அவர்கள் முன்பு நிறுத்தி பெண்களின் மன ஓட்டத்தையும் அறிந்தனர்.

அவர்களிடம் இது ஒரு ஆய்வு என்று சொல்லாமல் இந்த ஆய்வை நடத்தினர். ஆய்வில் கலந்து கொண்ட பெண்களில் பெரும்பாலானாவர்கள், நீளமான ஆண் குறியுடன் கூடிய ஆண் படத்தையே அதிகம் விரும்பியது ஆய்வில் தெரிய வந்தது. இதுகுறித்து அவர்களிடம் கருத்து கேட்டபோது அவர்கள் சொன்னதுதான் மேலே உள்ள கருத்துக்கள்.

மேலும் நல்ல உயரமான ஆண்களையும் பெண்கள் விரும்புகிறார்களாம். காரணம், அவர்களுக்கு ஆண்குறி நீளமாக இருக்கும் என்ற நம்பிக்கையால். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு உணர்வு போல…!


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies