BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Wednesday, 20 August 2014

கத்தி படத்திற்கு 65 அமைப்புகள் எதிர்ப்பு! வருமா? வராதா?

கத்தி படத்தின் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இப்படத்தை வெளியிட விடமாட்டோம் என்று ஒரு சில மாணவ அமைப்புகளே கூறிவந்தனர்.

படக்குழுவும் இது சின்ன கூட்டம் தானே சமாளித்து விடலாம் என்று எண்ணியது, ஆனால் தற்போது இந்த பிரச்சனை பூதாகரம் எடுத்துள்ளது.

இப்படத்திற்கு எதிராக 65 அமைப்புகள் ஒன்றினைந்து போராட்டம் நடத்தபோவதாக அறிவித்துள்ளனர். இதனால் படக்குழு மிகுந்த அதிர்ச்சியில் உள்ளது.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies