BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday, 25 August 2014

மீண்டும் ஒரு போக்கிரி பொங்கல்! ருசிகர தகவல்

விஜய்யின் மார்க்கெட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற படம் போக்கிரி. இப்படத்தை பிரபல நடன இயக்குனர்+ நடிகர் பிரபுதேவா இயக்கியிருந்தார்.

தற்போது அவர் ஹிந்தியில் பிஸியாக இருக்க, இளைய தளபதி ரசிகர்களுக்கு ருசிகர தகவல் ஒன்று வந்துள்ளது. இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாம்.

விஜய் சிம்புதேவன் படத்தை முடித்ததும் இப்படத்தில் நடிப்பார் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies