சிம்பு என்றாலே பிரச்சனைகளும், சர்ச்சைகளும் வந்து கொண்டே தான் இருக்கிறது. சமீபத்தில் இவரின் ஹேர் கட் குறித்து பல தவறான தகவல்கள் வந்தன.
இது நம்ம ஆளு படத்தில் நடித்து கொண்டிருக்கும் போது ஏன் இப்படி செய்தார், இதனால் பாண்டிராஜ் செம்ம கோபத்தில் உள்ளார் என பலர் கூறிவந்தனர்.
இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் நோக்கத்தில் இவர் ‘கிடைச்ச 20 நாள் கேப்ல கிராப் வெட்டினேன். ‘அய்யோ! படம் அவ்வளவுதான். கன்டினியூட்டி போச்சு’ன்னு செய்திகள். அய்யா, என் ஹேர்கட்டை கொஞ்சம் திருத்தினா, அதுதான் ‘இது நம்ம ஆளு’ க்ளைமாக்ஸ் லுக். போதுமா? ‘யோவ், இது என் படம்யா, உங்களுக்கு என்னய்யா பிரச்சினை?’ன்னு கத்தத் தோணுது.’ என்று தெரிவித்துள்ளார்.