சமீபத்தில் இப்படத்தின் தெலுங்கு பதிப்பான சிக்கந்தர் இசை வெளியீட்டு விழா
நடந்தது, இதில் நாகர்ஜுன், ராஜமவுளி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
மேலும் கமல் மற்றும் அல்லு அர்ஜுன் கலந்துக்கொள்வதாக சொல்லி கடைசி நேரத்தில் வரவில்லையாம், இதனால் அஞ்சான் படக்குழு மிகவும் வருத்தமடைந்துள்ளது.