கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சில் நாம் அனைவருக்கும் தெரிந்த வார்த்தை தூஸ்ராவும், கேரம் பாலும். இது கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்க்கும் தெரிந்த வார்த்தைகள். இந்நிலையில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லையன் புதிய பந்துவீச்சு முறையை அறிமுகம் செய்ய உள்ளார். இதற்காக அவர் இலங்கை வீரர் முத்தையா முரளிதரனிடம் பயிற்சி பெற்று வருகிறார். இது ஜெஃப் என்னும் ஒரு ஸ்டலை போல் இருக்கும் . இதற்கு லையானே பெயர் வைக்க உள்ளார்.

