BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday, 2 August 2014

வெளி உலகிற்கு முதல் முறையாக காட்சி தந்த அமேசான் காட்டின் பழங்குடியின மக்கள் !!

பிரேசிலின் இதுவரை யாரும் அறிந்திராத பழங்குடி மக்கள் முதல் முறையாக தங்கள் இடத்தை விட்டு வெளிவந்து வெளி உலகிற்கு வந்தனர் . ஆடைகள் அணியாமல் கையில் குச்சியுடன் இருக்கும் இவர்களின் போட்டோக்கள் வெளிவந்துள்ளன . இவர்கள் பற்றி வேறு எந்த விவரமும் இது வரை தெரியவில்லை.

பெரு மற்றும் பிரேசிலின் எல்லையில் உள்ள என்விரா என்னும் நதியின் ஓரத்தில் வாழ்ந்து வந்த இந்த மக்கள் மருந்து எடுப்பவர்களால் துரத்தி விட்ட பின்னர் வெளி உலகிற்கு வந்தனர் . அப்போது இவர்களை பிரேசிலின் FUNAI என்னும் அமைப்பு படம் பிடித்தது.


இவர்கள் ஏதோ புரியாத மொழியில் கத்திக் கொண்டு இருந்தனர் . அது அவர்களின் தாய்மொழியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது 


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies