BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday, 1 August 2014

ஆண்களுக்கு ஏன் குண்டு பொண்ணுங்களை பிடிக்குது தெரியுமா!!!

அனைத்து ஆண்களும் வெளியே அனைவரிடமும் தான் திருமணம் செய்யும் பெண், ஒல்லியாக, சற்று என் உயரமாக இருக்க வேண்டும் என்று தான் சொல்வார்கள். ஆனால் உண்மையில் ஆண்களுக்கு ஒல்லியான பெண்களை விட குண்டுப் பெண்கள் தான் பிடிக்கும் என்று கிரேப்வைனில் சொல்லப்படுகிறது. குண்டான பெண்களை அவர்கள் சைட் மட்டும் அடிக்க விரும்பவில்லை, திருமணம் செய்ய வேண்டும் என்றும் ஆசைப்படுவார்களாம். ஆச்சரியப்பட வேண்டாம், ஏனெனில் அதற்கு சில உண்மைக் காரணங்கள் இருக்கின்றன. அது என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்…

* இப்போது ஆண்கள் என்றால் உணவுகளை நன்கு விரும்பி சாப்பிடுபவர்கள், ஆனால் அவர்களுடன் ஒல்லியான பெண்கள் சென்றால் உணவுகளை மிகவும் குறைவாக தான் சாப்பிடுவார்கள். அதனால் குறைவாக தான் ஆர்டர் செய்வார்கள். இந்த நிலையில் ஆண்களுக்கு நிறைய சாப்பிட வேண்டும் என்று தோன்றினாலும், துணைவி என்ன நினைப்பாளோ என்று நினைத்து, நிம்மதியாக சாப்பிடாமல் விட்டுவிடுவார்கள். ஆனால் அதுவே சற்று குண்டு பெண்கள் என்றால், அவர்கள் நிறைய ஆர்டர் செய்வார்கள், அதனால் ஆண்களும் நிறைய சாப்பிடலாம். இத்தகைய ஒரு காரணத்தாலும் அவர்கள் குண்டுப் பெண்களை திருமணம் செய்து கொள்ள விரும்புவார்கள்.

* ஒல்லியாக இருக்கும் பெண்களுக்கு, தான் மிகவும் அழகு என்று நினைப்பு அதிகம் இருக்கும். அதனால் ஏதாவது ஒரு விருந்திற்கு செல்ல வேண்டும் என்றால், அவர்கள் செய்யும் மேக்கப்பிற்கு அளவே இல்லாமல் போகும். சொல்லப்போனால், அந்த நேரத்தில் கண்ணாடியே கெதி என்று இருப்பார்கள். ஆனால் அதுவே குண்டுப் பெண்கள் என்றால் அவர்கள் அப்படி இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு வேறு யாரை பற்றியும் கவலை இல்லை. எப்படி சென்றாலும் பரவாயில்லை, தன் கணவருக்குப் பிடித்தால் போதும் என்று நினைத்து விரைவில் கிளம்புவதோடு, கணவரையும் கிளப்பிவிடுவார்கள். இதுவும் ஒரு காரணம்.


* முக்கியமான ஒன்று, ஒல்லியான பெண்களை திருமணம் செய்து கொண்டால், கண்டிப்பாக இரவில் படுக்க கட்டில் மெத்தை வேண்டும். ஆனால் அதுவே குண்டுப் பெண்கள் என்றால் அப்படி எதுவுமே வேண்டாம் என்று நினைப்பதாலும் தான்.

* இப்போது உங்கள் துணைவி நன்கு பிட்டாக, அழகான வடிவத்தோடு இருந்தால், ஆண்கள் கண்டிப்பாக குண்டாக மாறினால் நன்றாக இருக்காது. அவ்வாறு குண்டானால், பின் அவர்களோடு வெளியே செல்லும் போது, நன்றாக இருக்காது. மேலும் குண்டாகி விட்டால், பின் அவற்றை கண்டிப்பாக குறைக்க வேண்டும் என்று காலையில் எழுந்து உடற்பயிற்சி, ஜாக்கிங் என்றெல்லாம் செய்ய வேண்டும் என்று உங்களுக்கே தோன்றும். இந்த நேரத்தில் ஒருவித தாழ்வுமனப்பான்மை ஏற்படும். இதன் காரணமாகவும், அவர்கள் தன்னை விட குண்டாக இருக்கும் பெண்ணை திருமணம் செய்ய விரும்புகின்றனர்.

* எங்கேனும் வெளியே செல்லும் போது, ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு, அதனால் எவரேனும் உங்களை அடிக்கும் போது, உங்களை காப்பாற்ற, உங்கள் துணைவி குண்டாக இருந்தால், அவர் உங்களை காப்பாற்றலாம். அதுவே ஒல்லியான பெண்கள் அந்த இடத்தில் இருந்தால், அவர்களை ஒரு அடி அடித்தால் போதும், அவள் மயங்கி விடுவாள். அதிலும் பொதுவாக சற்று குண்டான பெண்களைப் பார்த்தால், எந்த ஆணும் அவர்களை நெருங்க பயப்படுவார்கள்.


எனவே தான் ஆண்கள், குண்டான பெண்களை விரும்புகின்றனர். ஏனெனில் அத்தகைய பெண்களால் அவர்களுக்கு நிறைய நன்மைகள் இருக்கிறது. என்ன நண்பர்களே! சொன்ன பாயிண்ட் எல்லாம் சரிதானா?


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies