இந்த ஆண்டு வெளியான படங்களிலேயே மிக
நீளமான படம் விஜய் நடித்த, ‘ஜில்லா’ தான். இப்படம் கிட்டத்தட்ட 3 மணி நேரம்
ஓடும். ஜில்லா படத்தை அடுத்து இன்று ரிலீஸாகிய ஜிகர்தண்டா படமும் நீளமான
படமாம்.
இந்த படம் மொத்தம் 2 மணி நேரம் 54 நிமிடங்கள் ஓடுமாம். இந்த படத்தில் சித்தார்த், லட்சுமி மேனன் முதன் முறையாக இணைந்து நடித்துள்ளனர். பீட்சா படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
பாண்டிய நாடு படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் லட்சுமி மேனன் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜில்லா படத்தின் 100-ஆவது நாள் வெற்றி விழாவில் நடிகர் விஜய்யே படத்தின் அதிகபடியான நீளம் குறித்து பேசியது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.