P.C.K. சக்திவேல் வழங்க ட்ரீம்ஜோன் மூவிஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படத்திற்கு மாங்கா என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்தில் பிரேம்ஜி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அத்வைதா நடிக்கிறார். மற்றும் லீமா, இளவரசு ரேகா, மனோபாலா, தென்னவன், சம்ஸ், டி.பி.கஜேந்திரன் வெங்கல்ராவ், லேடி ரஜினி ஆகியோர் நடிக்கிறார்கள்.
இசை – பிரேம்ஜி
ஒளிப்பதிவு – செல்வா.R.S
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் – R.S.ராஜா.
படம் பற்றி இயக்குனர் ராஜாவிடம் கேட்டோம் …..
விஞ்ஞானி ஒருவர் கண்டுபிடிக்கும் அதிசயங்கள் பல, அப்படி அவர் கண்டுபிடிக்கும் பல விஷயங்கள் பலரது பார்வையில் விநோதமாக தெரிகிறது. ஒரு முறை அவர் பாகவதர் ஒருவரை சந்திக்கிறார்.
அவர் 195௦ ம் ஆண்டு படம் கால கட்டத்தை சேர்ந்தவர். இருவருக்கும் இடையே ஒரு நட்பு உண்டாகிறது.
அந்த நட்பு நிலைத்ததா இல்லையா என்பதை காமெடி கலந்து சொல்கிறோம் முழுவதும் காமெடி தான். பிரேம்ஜி நல்லாவே காமெடி பண்ணுவார். இதில் முழு ஹீரோ என்பதால் தூள் கிளப்பி இருக்கிறார். படத்தின் அனைத்துகட்ட வேலைகளும் முடிந்து விட்டது.
விரைவில் இசை வெளியீட்டு விழா நடை பெறவுள்ளது என்றார் இயக்குனர். படத்தின் படபிடிப்பு முழுவதும் சென்னை கேரளா போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.