பிரித்தானியாவின் அரச குடும்பத்தை சேர்ந்த குட்டி இளவரசர் ஜார்ஜ் நீச்சலடிப்பதில் மிக ஆர்வமாய் உள்ளதாக அவரது தாயார் கேட் கூறியுள்ளார்.
சமீபத்தில் தனது பிறந்தநாளை கோலகலமாக கொண்டாடிய வில்லியம்ஸ்-கேட் தம்பதியினரின் குழந்தை ஜார்ஜ், தற்போது நீச்சல் அடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
தண்ணீரில் விளையாடி நீச்சலடிப்பது ஜார்ஜிற்கு மிகவும் பிடிக்கும் என்பதால் நீச்சல் பயிற்சி பெற, அவன் தொடர்ந்து வகுப்புகளுக்கு செல்வதாக அவரின் தாயார் கேட் உலக நீச்சல் சாம்பியின் ஜேம்ஸ் ஹிக்கிமானிடம் (38) தெரிவித்துள்ளார்.
மேலும் தன் மகன் ஜார்ஜ் அடுத்த ஒலிம்பிக்கின் நீச்சல் போட்டியில் கலந்துக்கொண்டு சாம்பியன் பட்டத்தை வெல்வான் என கேட் பெருமிதித்துடன் மார்த்தட்டிக்கொள்கிறார்.
சமீபத்தில் தனது பிறந்தநாளை கோலகலமாக கொண்டாடிய வில்லியம்ஸ்-கேட் தம்பதியினரின் குழந்தை ஜார்ஜ், தற்போது நீச்சல் அடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.தண்ணீரில் விளையாடி நீச்சலடிப்பது ஜார்ஜிற்கு மிகவும் பிடிக்கும் என்பதால் நீச்சல் பயிற்சி பெற, அவன் தொடர்ந்து வகுப்புகளுக்கு செல்வதாக அவரின் தாயார் கேட் உலக நீச்சல் சாம்பியின் ஜேம்ஸ் ஹிக்கிமானிடம் (38) தெரிவித்துள்ளார்.
மேலும் தன் மகன் ஜார்ஜ் அடுத்த ஒலிம்பிக்கின் நீச்சல் போட்டியில் கலந்துக்கொண்டு சாம்பியன் பட்டத்தை வெல்வான் என கேட் பெருமிதித்துடன் மார்த்தட்டிக்கொள்கிறார்.

