ஆகஸ்ட் 15 ஆம் தேதி சூர்யா சம்ந்தா நடிப்பில் அஞ்சான் படம் வெளிவந்தது. இந்த படம் தமிழகம் முழுவதும் ரசிகர்கள் பலராலும் கலாய்க்கப்பட்டு வந்தது. படம் படு ஃப்ளாப் என பலரும் கூறி வந்தார்கள். படம் ரொம்ப நீளமாக இருப்பதாகவும் கூறி வந்தார்கள். இதனால் ரசிகர்கள் வேண்டுகோலுக்கு இணங்க படத்தில் இருந்து 6 நிமிட காட்சி நீக்க பட்டுள்ளது. பிரமானந்தம் வரும் காட்சி படத்துக்கு சம்மந்தம் இல்லாமல் இருப்பதால் அந்த காட்சி நீக்கப்பட்டுள்ளது.

