BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday, 28 August 2014

ஐஸ் பக்கெட் சேலஞ்சை , ரைஸ் பக்கெட் சேலஞ்சாக மாற்றி ஏழைகளுக்கு உதவிய இந்திய பெண் !!



ஒரு நல்ல ஒரு செயலுக்காக தொடங்கப்பட்ட ஐஸ் பக்கெட் சேலஞ்ச் அந்த நல்ல செயலை மறந்து விட்டு அதன் போக்கிற்கு சென்று இப்போது பலரால் ஜாலியாக செய்யப்பட்டு வருகிறது . ஆனால் இதை வைத்து ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் ஹைதராபாத்தைச் சேர்ந்த 38 வயதான மஞ்சு லதா கலாநிதி என்ற  பெண் தனது அறிவை பயன்படுத்தி கண்டு பிடித்தது தான் இந்த ரைஸ் பக்கெட் சேல்ஞ்ச் .

இந்த சேலஞ்சில் உங்கள் ஏரியாவில் உள்ள ஏழைகளுக்கு சோறு வாங்கி கொடுக்க வேண்டும் அல்லது அரிசி வாங்கி கொடுக்க வேண்டும் , முடியவில்லை என்றால் அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு 100 ரூபாய் மதிப்பில் மருந்துகள் வாங்கி கொடுக்க வேண்டும் . இதனை இவர் ஆகஸ்டு 24 ஆம் தேதி தொடங்கினார் .

இவரை தொடர்ந்து 1000 த்துக்கும் மேற்பட்டோர் இதை செய்தனர் . அப்படி என்றால் இதுவரை 1000த்துக்கும் மேற்பட்டோர் வயிறார உணவு உண்டுள்ளனர் என்பது தானே அர்த்தம் .

இதை எடுத்து பேஸ்புக்கில் போட்டோவாக போடவும் தொடங்கி உள்ளனர் . இந்த போட்டோவுடன் #Ricebucketchallenge என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்த வேண்டும் .
இதற்கான பேஸ்புக் பக்கம் 50,000 லைக்குகளை பெற்றுள்ளது . 


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies