BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday, 19 August 2014

ஜாக்கி சான் வீட்டில் இருந்து போதை பொருள் எடுக்கப்பட்டது, போலீஸார் கைது செய்தனர்




சீன அதிபர் சீன நாட்டில் சட்ட விரோதமாக போதை பொருள் பயன்படுத்துவோர் மீது அதிரடி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி இருந்தார். இந்த உத்தரவு கடந்த ஜூன் மாதம் அன்று வந்தது . இதனையடுத்து போலீஸார் நாடு முழுவதும் அதிரடி சோதனை நடத்தி வந்தனர். இதில் பல முக்கியமான பிரபலங்கள் பிடிபட்டு வந்தனர்.

இந்நிலையில் அந்த வரிசையில் ஜாக்கி சானின் மகன் சிக்கியுள்ளார். ஜாக்கி சான் மகன் ஜெய்சி கான் இவருக்கு 31 வயது ஆகிறது. இவரது வீட்டில் இருந்து 100 கிராம் மதிப்புள்ள போதை பொருள் எடுக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனையின் மூலம் அவர் போதை பொருள் பயன்படுத்தியது தெரியவந்தது. இதனால் போலீஸார் இவரை கைது செய்தார்கள்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies