நுகர்வோர் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்ற ஆவின் ஐஸ்கிரீம் வகைகளான குல்ஃபி, மேங்கோ டூயட், சாக்கோபார், பைனாப்பிள் டூயட் உள்ளிட்ட பால் பொருள்கள் புதிய வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று லாங் குல்பி என புதிதாக அறிமுகம் செய்து உள்ளார்கள்.இதற்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரூ.30 விலையுள்ள லாங் குல்ஃபி ஆவின் பாலகம், ஆவின் உரிமம் பெற்ற சில்லறை விற்பனை நிலையங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

