உத்தரப்பிரதேசம் மாநிலம், லலித்பூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
அம்மாவட்டத்துக்குட்பட்ட பரோன் கிராமத்தில் நேற்று இடைவிடாமல் பெய்த மழையில் நனையாமல் இருக்க கேம்சந்திரா(30) என்பவர் தனது மகன் சுரேந்திரா(10) மற்றும் மகள் தீபா(8) ஆகியோருடன் ஒரு மரத்தின் அடியில் ஒதுங்கி இருந்தார்.
அப்போது சக்தி வாய்ந்த மின்னல் அந்த மரத்தை தாக்கியதில் சுரேந்திராவும் அவரது மகள் தீபாவும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். உடலின் சில பகுதிகளில் தீக்காயங்களுடன் சுரேந்திரா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான்.