தமிழ் சினிமாவில் நடித்த சில படங்களிலேயே ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர் லட்சுமி மேனன்.
இவர் தற்போது கார்த்தி நடிக்கும் கொம்பன் படத்தில் நடித்து
வருகிறார்.சமீபத்தில் ஒரு பேட்டியில் இவர் ‘ நான் அழகு இல்லை என்று எனக்கு
தெரியும்,
என் முகத்தில் இருக்கும் காயம் என அழகை கெடுக்கிறது தான், ஆனால் அதையும் மீறி தமிழ் ரசிகர்கள் என்னை ரசிக்கின்றனர்.
எனக்கு நடிகர்களில் சிம்புவைத் தான் மிகவும் பிடிக்கும், ஏனென்றால் அவரின்
தனிப்பட்ட குணங்கள் என்னை மிகவும் ஈர்த்துள்ளது’ என தெரிவித்துள்ளார்.
URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com
பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
