BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday, 25 August 2014

உலகின் மிக மோசமான மனிதர்கள் பட்டியல் வெளிவந்தது




உலகின் மோசமான நபர்களின் பட்டியலை  www.rankers.com  என்னும் இணையதளம் வெளியிட்டுள்ளது. இது மிகவும் பிரபலாமான இணையதளம் ஆகும். அதனால் இதில் வெளியாகி இருக்கும் பட்டியல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

இந்த  பட்டியலில் முதல் இடத்தில் சர்வாதிகாரி ஸ்டாலின், 2 வது இடத்தில் சர்வாதிகாரி ஹிட்லர் , 3வது இடத்தில் போல்பாட், 4 வது இடத்தில் இடி அமீன், 5 வது இடத்தில் பின்லேடன் ஆகியோர் உள்ளனர்.

இலங்கை அதிபர் ராஜபக்சே 8 வது இடத்தில், 10 வது இடத்தில் சுப்பிரமணிய சுவாமி, 11 வது இடத்தில் சோனியா காந்தி, 12 வது இடத்தில் சதாம் உசேன், 13 வது இடத்தில் கருணாநிதி,  22 வது இடத்தில் கனிமொழி, 38 வது இடத்தில் ராஜீவ் காந்தி, 50 வது இடத்தில் தயாநிதி மாறனும் உள்ளார்கள்.  தமிழக முதல்வர் ஜெயலலிதா 60 வது இடத்திலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி 61 வது இடத்திலும், கலாநிதி மாறன் 77 வது இடத்திலும், ராகுல்காந்தி 79 வது இடத்திலும்,  நித்தியானந்தா 94 வது இடத்திலும் உள்ளனர்.

இந்த முழு பட்டியலை பார்ப்பதற்கு  
http://www.ranker.com/crowdranked-list/the-all-time-worst-people-in-history?page=1&format=GRID.




URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies