பேஸ்புக்கில் இன்னும் 2,3 நாட்களில் உங்களிடம் புதிதாக ஒன்றை செய்ய சொல்லி பேஸ்புக் கேட்கும் . அது வேறொன்றுமில்லை பேஸ்புக்கில் நமது தனிமனித பாதுகாப்பு குறித்து செக் செய்வது ஆகும். இதன் மூலம் நமது பொரபைல் பாதுகாப்புடன் இருக்கிறதா என்பதை நாம் சரிபார்த்து கொள்ளலாம். பேஸ்புக்கில் நாம் பதிவு செய்யும் ஸ்டேட்டசுகளை யார் யார் பார்க்கலாம் என்பதையும் இதன் மூலம் நமது கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம்.
இதில் மொத்தம் 3 வழிமுறைகள் உள்ளன. அதனை பின்பற்றி இதனை நாம் எளிதாக செய்து முடிக்கலாம். விரைவில் இது உங்கள் பொரபைலுக்கு வரும் காத்து இருங்கள்.


