மும்பை அருகே ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. 5 வயது சிறுமியை கொடூரமாக கற்பழித்து கொலை செய்துள்ளது ஒரு கும்பல். அந்த சிறுமியின் எப்போதும் அவள் பெற்றோருடன் படுத்து உறங்கும் பாலத்தில் இருந்து கொஞ்சம் தள்ளி கிடந்தது. அவளது உடல் ரத்த வெள்ளத்தில் இருந்துள்ளது. அவளது பெண் உறுப்புகளில் காயம் ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவம் ஞாயிற்றுகிழமை காலை நடந்துள்ளது.
இதற்கு முன் இதே போல் ஒரு சிறுமியை கற்பழித்து கொலை செய்துள்ளார்கள். அந்த சம்பவம் ஆகஸ்ட் 22 ஆம் தேதி நடைபெற்றது. எனவே போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

