விஷாலுடன் பூஜை படத்தில் நடித்து முடித்த பிறகு ஸ்ருதிஹாசன், சிம்புதேவன் இயக்கத்தில், விஜய்யுடன் ஜோடியாக கமிட்டாகியிருந்தார்.
ஆனால் ஸ்ருதிஹாசன் சமீபத்தில்அதாவது மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது, பெரிய படம் இப்போதைக்கு இல்லை. எல்லாம் ஒரு காரண காரியத்துக்காக நடக்கிறது. நீங்கள் அதை கண்டறியுங்கள் என்று பொடி ட்விட் செய்திருந்தார்.
இப்போது ட்வீட் செய்துள்ள ஸ்ருதிஹாசன், ‘‘சிம்புதேவன் சார் படத்துல விஜய் சார்கூட சேர்ந்து நடிக்கிறதுக்காக நான் ரொம்ப ஆவலா காத்துக்கிட்டிருக்கேன்.
அப்படியாவது நான் சும்மா போலியாக போட்ட ட்வீட்டுக்கான யூகங்களுக்கு ஓய்வு கொடுக்கப்படும் என நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார்.
அப்ப ஸ்ருதிஹாசன் விஜய் படத்தில் நடிப்பது உறுதி.