அமெரிக்காவை சேர்ந்த ஒரு தனியார் விமானத்தில் பைலட்டும் அவரது மனைவியும் பயணம் செய்துள்ளார்கள். சில மணி நேரங்கள் கழித்து பைலட்டுனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அந்த விமானம் ஜமைக்கா அருகே விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக தகவல்கள் வருகிறது. இந்த விபத்தில் பயணம் செய்த இருவரும் இறந்து இருக்கலாம் என தகவல்கள் வருகின்றன. இந்த விமானத்தை தேட ஜமைக்கா அரசு 2 ஹெலிகாப்டர்களை அனுப்பி உள்ளது.

