BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday, 1 September 2014

மற்ற ஹீரோ படங்களுக்கு இனி இசையமைக்க போவதில்லை - விஜய் ஆண்டனி

நான் படத்துக்கு பிறகு சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது சலீம் திரைப்படம். இப்படத்தின் வெற்றி விஜய் ஆண்டனிக்கு நல்ல பெயரும், பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளன.

இதனிடைய விஜய் ஆண்டனிக்கு திடிர் ரென்று ஒரு முடிவுக்கு வந்து விட்டார், அதாவது என்னை மக்கள் ஒரு நல்ல நாயகனாக ஏற்று கொண்டனர்.

ஆதலால் எனக்கு பொறுப்புகளும் அதிகமானதால் என் முழு கவனம் நடிப்பில் இருக்க போகிறது என்றும், நான் நடிக்கும் படத்தை தவிர மற்ற ஹீரோக்கள் படங்களுக்கு இனி இசையமைக்க போவதில்லை என்று முடிவு செய்து உள்ளதாக தெரிவித்தார்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies