தமிழ் வெறும் மொழி மட்டும் அல்ல. உலகில் தேடப்படும் பல கேள்விககளுக்கு பதிலளிக்கும் பெட்டகமாக தமிழ் மொழி உள்ளது. தமிழில் கணிதம், அறிவியல், அரசியல் தீர்வு, புவி பற்றிய, இன்னும் பல அரிய, அதிசய தகவல்கள் புதைந்து கிடக்கின்றன. மனிதன் வரலாறு , தாவரம் தோன்றிய வரலாறு, உயிரினம் தோன்றிய வரலாறு, புவி தோன்றிய வரலாறு, மொழி தோன்றிய வரலாறு, இன்னும் பல அடங்கியது தமிழ்.
இந்தியரும், வெளிநாட்டவரும் உரிமை கொண்டாடும் தற்போதைய கணடுபிடிப்புகள் அனைத்தும், தமிழர் அயிரம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்து, பயன் படுத்தப்பட்டவையே ஆகும்.

