BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday, 1 September 2014

ஜீவா ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்

ஜீவா கடைசியாக ஹீரோவாக நடித்து வெளிவந்த திரைப்படத் என்றென்றும் புன்னகை. இப்படத்திற்கு பிறகு விஜய்யின் ஜில்லா படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் தலைகாட்டிவிட்டுப் பறந்தார்.

அதன் பிறகு ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்குனராக அறிமுகமாகும் யான் படத்தில் நடித்தார் ஜீவா. இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்டது. ஆனாலும் படத்தின் ரிலீஸ் தேதியை பற்றி இதுவரை அறிவிக்கவில்லை.

தற்போது இப்படத்தின் ரிலீஸ் வேலைகள் மிகவும் மும்மரமாக நடைபெற்று வருகிறதாம்.

நாளை (செப்டம்பர் 3) யான் படத்தின் முழு நீள டிரைலரை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies