Modi on saturday launched the " Saansad aadharsh gram yojana " a scheme to develop the infrastrucuture of Indian villages . According to this plan every M.P had to take care of development of three villages by 2019.
இது குறித்து மோடி தெரிவிக்கையில் , " நாங்கள் 800 எம்.பி க்கள் இருக்கிறோம் . ஒவ்வொருவரும் 3 கிராமங்கள் எடுத்துக் கொண்டால் 2019 ஆம் ஆண்டுக்குள் 2,500 கிராமங்களை வளர்ச்சி அடைய வைத்துவிடலாம் . இது போன்று ஒவ்வொரு மாநிலங்களும் தங்களின் எம்.எல்.ஏ க்களை செய்ய வைத்தால் இன்னும் கொஞ்சம் கிராமங்களை மேம்படுத்தி விடலாம் " என்றார் . மேலும் அந்த கிராமங்களில் வாழும் மக்கள் தங்கள் ஊரைக் குறித்து பெருமைப்படும் அளவுக்கு நாம் சுற்றுச்சூழலை வளர்க்க வேண்டும் என்றார் .
இது போன்று பிரதமரும் வாரணாசியில் ஒரு கிராமத்தை தேர்ந்தெடுப்பார் .

