பாப் பாடகி ஷகிரா பேஸ்புக்கில் புதிய சாதனை புரிந்து உள்ளார். பேஸ்புக் பக்கங்களில் தனி நபர் பக்கத்திற்கு 100 மில்லியன் லைக்குகள் வந்தது முதல்முறையாக இவரது பக்கத்திற்கு தான். இந்த சாதனை இன்று தான் நிகழ்த்தப்பட்டது. இவரது பாட்டுக்கு பல கோடி ரசிகர்கள் இருந்தாலும் இவரது அழகுக்கு என பல கோடி ரசிகர்கள் உள்ளார்கள். இவர் இடுப்பை சுற்றும் அழகு பலரையும் கவர்ந்து உள்ளது.
5 ஆண்டுகளுக்கு முன்பு 318,000 மாக இருந்த ஷகிராவின் பக்கம் இன்று 100 மில்லியன் லைக்குகளை தொட்டு உள்ளது. இவரது ரசிகர்களின் முக்கிய காரணமாக இருப்பது கால்பந்து உலக கோப்பையும் தான். தான் கடந்த உலக கோப்பையில் வக்கா வக்கா, இந்த உலக கோப்பையில் லா லா என பல கோடி ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தார்.
இந்த சாதனை குறித்து ஷகிராவிடம் கேட்டதற்கு , இதனை தான் எதிர்பார்க்கவில்லை என்றும் இதனால் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த சாதனை பிறரால் முறியடிப்பதற்கு கடினமான சாதனை என்று கூறினார்.