BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday, 18 July 2014

இனி பிளிப்கார்ட்டில் 'காண்டம்' போன்ற செக்ஸ் பொருட்கள் வாங்கலாம்





ஆண்கள் கடைக்கு சென்று வாங்க தயங்கும் பொருட்களில் ஒன்று காண்டம். இதனை வாங்குவதற்கு அவர்கள் கூச்சப்படுவார்கள் . இதனை யாராவது தவறாக பார்ப்பார்களே என ஒருவித சந்தேகத்துடன் இருப்பார்கள். அப்படிபட்டவர்களுக்கு இனி கவலையில்லை . செக்ஸுக்கு தேவையான பொருட்களை இனி பிளிப்கார்ட் இணையதளம் மூலம் வாங்கி கொள்ளலாம். அவர்கள் வீட்டிற்கே கொண்டு வந்த 'அந்த' பொருளை தந்து விடுவார்கள்.


பிளிப்கார்ட் நிறுவனம் இதற்காக செக்ஸ் தொடர்பான விற்பனை பிரிவை தொடங்கி உள்ளது. இந்தியாவில் இந்த பொருட்களின் வியாபாரம் 1000 கோடியில் நடைபெற்று வருகிறது. அதனால் இதற்கு மக்களிடம் இருந்து அமோக வரவேற்பு கிடைக்கும். வாடிக்கையாளரின் கூச்சத்தை புரிந்து கொண்டு இது வெளியே தெரியாத அளவிற்கு கச்சிதமாக பேக் செய்து தருவார்கள்.



சரி விடுங்கப்பா, இந்தியாவின் மக்கள் தொகை உயராமல் இருந்தாமல் சரி தான். 2 பேருக்கு நல்லதுனா, எதுவுமே தப்பு இல்ல.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies