
ஆடுகளம் படத்தில் அறிமுகமாகி பல இளைஞர்களை கிறங்கடிக்க வைத்தவர் நம்ம டாப்சி. சமீபத்தில் ஒரு பேட்டியில் நான் ஒரு நாளுக்கு 100 சிகரெட் பிடிக்கிறேன் என்றார். இதை அறிந்த எல்லாருக்கும் ஒரே அதிர்ச்சி, பிறகு தான் தெரிந்தது அவர் குறிப்பிட்டது மும்பை நகரத்தில் இருக்கும் காற்று மாசுபாடு பற்றி தான். அதாவது தினமும் நகரத்தில் வாழும் மக்கள் மாசுபட்ட காற்றை சுவாசித்து தான் வேலைக்கு செல்கின்றனர் என்றும் இது கிட்டத்தட்ட 100 சிகரெட்டுக்கு சமமானது எனவும் தெரிவித்து உள்ளார்.
URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com
பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
