ஜுலை 1 ஆம் தேதி அன்று தல ரசிகர்கள் எல்லாம் சந்தோஷத்தில் இருந்தார்கள் , ஏனென்றால் தல அஜித் பேஸ்புக் வந்து விட்டார் என்பதால். ஆனால் தல வந்து 2 நாட்கள் கூட முழுவதாக முடியாத நிலையில் அஜித் பேஸ்புக்கை விட்டு விலகி விட்டதாக தகவல் வந்து உள்ளது. இது குறித்து எந்த அதிகாரபூர்வ தகவலும் வரவில்லை.
இன்று காலையில் இருந்து அஜித் பக்கத்தில் இருந்த வெரிஃபைடு குறியீடை காணவில்லை. அது இருந்தால் தான் அந்த நபரின் உண்மையான் பக்கம் ஆகும். இது அவருக்கு வேண்டாதவர்கள் செய்த வேலையா அல்லது தானால் ரசிகர்கள் இங்கு அடித்து கொள்ள கூடாது என தானாக விலகி விட்டாரா என்று தெரியவில்லை.
தலயின் பதிலுக்காக அவரது ரசிகர்கள் காத்து கொண்டு இருக்கிறார்கள்.

