BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Sunday, 27 July 2014

தமிழில் எக்ஸ்பெண்டபிள்ஸ் 3

தி எக்ஸ்பெண்டபிள்ஸ் பட தொடர்ச்சியாக அதன் மூன்றாம் பாகம் பிரபல  ஆக்ஷன் ஹீரோக்களின் நடிப்பில் உருவாகியுள்ளது. சில்வெஸ்டர் ஸ்டாலோன், அர்னால்டு ஸ்வாஸ்நேகர், மெல் கிப்சன், ஜேசன் ஸ்டேதம், ஜெட் லீ, ஆண்டானியா உட்பட பலர் நடித்த இப்படத்தை பாட்ரிக் ஹக்ஸ் இயக்கியுள்ளார். ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்படுகிறது. படம் குறித்து ஸ்டாலோன் கூறும்போது, ஆக்ஷன் பிரியர் களுக்கு பிரமாண்டமான பட மாக இருக்கும். ஆரம்ப நாட்க ளில் நானும், அர்னால்டும் போட்டியாளர்களாக ஒருவரைஒருவர் நினைத்தோம். பகைவர்கள் போல் நடந்தோம். இப்போது நட்புடன் பழக ஆரம்பித்து, படங்களில் இணைந்து பணியாற்றத் தொடங்கி விட்டோம். என் திரையுலக வளர்ச்சிக்கு தெரிந்தோ, தெரியாமலோ அர்னால்டும் ஒரு முக்கிய காரணம் என்றார்.  


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies