BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday, 22 July 2014

‘செக்ஸியான’ பெண்கள் : 5-வது இடத்தில் ஸ்ருதி, 81- வது இடத்துக்கு தள்ளப்பட்ட த்ரிஷா!

2014 ஆம் ஆண்டின் ’100 செக்ஸியான பெண்கள்’ தர வரிசையை பிரபல ஆங்கில ஆண்கள் இதழான எப்.ஹெ.எம் இதழ் வெளியிட்டுள்ளது.

இதில் முதலிடத்தை பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே பிடித்திருக்கிறார்.




ஸ்ருதிஹாசன் அரை நிர்வாண போட்டோக்கள் 

இரண்டாவது இடம் பிரியங்கா சோப்ராவுக்கும், மூன்றாவது இடம் கத்ரீனா கைப்புக்கும் கிடைத்துள்ளது. கடந்த வருடம் இதே இதழ் நடத்திய போட்டியில் கைத்ரீனா கைப் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்திய நடிகைகளில் நடிகர் கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் 5-வது இடத்தை பிடித்திருக்கிறார். இலியானா 8-வது இடத்திலும் தமன்னா 40-வது இடத்தையும் பெற்றிருக்கிறார்.

மதராசப்பட்டிணம் எமிக்கு 59-இடம் கிடைத்துள்ளது. தமிழ்சினிமாவின் ட்ரீம் கேர்ஸ் த்ரிஷாவுக்கு 81-வது இடம் கிடைத்துள்ளது.

ஆபாசப்பட உலகில் இருந்து பாலிவுட்டுக்கு வந்திருக்கும் சன்னிலியோனிக்கு 23-வது இடம் தான் கிடைத்திருக்கிறது.

அழகு, மற்றும் திறமையின் அடிப்படையில் இந்த நடிகைகளை வரிசைப்படுத்தியிருப்பதாகச் சொல்லியிருக்கிறது எப்.ஹெ.எம் இதழ்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies