BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday, 12 July 2014

61வது பிலிம் பேர் விருதுகள்! முழுப் பட்டியல் உங்களுக்காக!

தென்னிந்திய சினிமாவின் மாபெரும் விருது வழங்கும் விழா நேற்று பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இதில் மற்ற விருது விழாக்கள் போல் இல்லாமல், திறமைக்கு மதிப்பளித்து விருது வழங்கியுள்ளனர். அதன் விபரங்கள் பின் வருமாறு.....


  • சிறந்த நடிகர்-அதர்வா(பரதேசி)
  • சிறந்த நடிகை- நயன்தாரா(ராஜா ராணி)
  • சிறந்த இயக்குனர்- பாலா(பரதேசி)
  • சிறந்த படம்- தங்கமீன்கள்
  • சிறந்த இசையமைப்பாளர்-ஏ.ஆர்.ரகுமான்(கடல்)
  • சிறந்த நடிகர்(critics)-தனுஷ்(மரியான்)
  • சிறந்த பாடலாசிரியர்- நா. முத்துக்குமார்(தங்கமீன்கள்)
  • சிறந்த பின்னணி பாடகர்- ஸ்ரீ ராம் பாரத்தசாரதி(ஆனந்த யாழை)
  • சிறந்த பின்னணி பாடகி- ஷக்தி ஸ்ரீ( நெஞ்சுக்குள்ள)
  • சிறந்த ஒளிப்பதிவாளர்- ராஜீவ் மேனன்(கடல்)
  • சிறந்த புதுமுக நடிகர்- நிவின் பாலி( நேரம்)
  • சிறந்த புதுமுக நடிகை- நஸ்ரியா( நேரம்)
  • சிறந்த துணை நடிகர்- சத்யராஜ்(ராஜா ராணி)
  • சிறந்த துணை நடிகை= தன்ஷிகா (பரதேசி





URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies