ஹாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் வில் ஸ்மித். இவர் ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்ற கடற்கரை சுற்றுலாதலமான இபிசாவுக்கு சென்றிருந்தார். அங்கு இவர் ஒரு கருப்பு ஷாட்ஸ், பனியன் அணிந்தபடி கடற்கரை அழகை ரசித்துக்கொண்டிருந்தார், இந்நேரத்தில் இவரை அடையாளம் கண்டுக்கொண்ட சிலர், போட்டோ எடுத்துக்கொள்வதற்காக வந்துள்ளனர்.இதில் ஒரு பெண் மிகவும் ஆர்வத்தால் மேலாடையின்றி இவருடன் நின்று போட்டோ எடுத்துக்கொண்டுள்ளார். ஸ்மித்தும் அதை பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை. ஆனால் தற்போது இந்த புகைப்படம் பத்திரிக்கைகளில் வெளிவந்து சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது.

