இந்த உலக கோப்பையை வெல்ல கூடிய அணிகளில் ஒன்றாக கருதப்படுவது ஜெர்மனி அணி. கோல் கீப்பர், பின்கள வீரர்கள், நடுகள வீரர்கள் ,முன்கள வீரர்கள் என அனைவரையும் சிறந்த வீரர்களாக கொண்ட அணி ஜெர்மனி. அந்த அணிக்கு புதிய சிக்கல் வந்து உள்ளது. கடந்த ஆட்டத்தின் போது அந்த அணியின் பின்கள வீரர் ஹம்மல்ஸ் விளையாடவில்லை . காய்ச்சல் காரணமாக அவர் விளையாடவில்லை. அவருக்கு வந்த காய்ச்சல் அந்த அணியின் 7 வீரர்களுக்கு பரவி உள்ளதாக தகவல் வந்து உள்ளது. அவர்களின் பெயர்கள் தெரிவிக்கப்படவில்லை.
ஹம்மல்ஸ் குணமடைந்து வருவதாக தெரிவித்து உள்ளார். அந்த அணியின் பொடல்ஸ்கியும் குணமடைந்து வருகிறார். அவர்கள் குணமடைந்து முழு உடல் தகுதியுடன் விளையாடுபார்கள் என இறைவனை வேண்டுவோம்.
ஒருவரை தோற்கடிக்க நினைத்தாலும் அவர்கள் முழு தகுதியுடன் இருக்கும் போது அதனை செய்தாலே , முழு வெற்றியும் நமக்கு வரும்.