BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday, 31 July 2014

சற்று முன் கிடைத்த செய்தி: அந்தமான் நிக்கோபார் தீவு அருகே பூகம்பம். சுனாமி வருமா?

சற்று முன்னர் வந்த செய்தி.

அந்தமான் நிக்கோபார் தீவு அருகே 5.8 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக Indian Met Department (IMD) அறிவித்துள்ளது. இந்த பூகம்பம் மிகச்சரியாக 7.08 PM மணிக்கு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த பூகம்பத்தால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து இன்னும் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தமான் நிக்கோபார் தீவு பகுதியில் கடலுக்கடியில் 10கிமீ ஆழத்தில் இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளதால் சுனாமி வருவதற்கு வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. அந்தமான் நிக்கோபார் தலைநகர் போர்ட் பிளேயர் நகரத்தில் இருந்து 284 கிலோமீட்டர் தொலைவில் இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளதாகவும், இதுவரை சுனாமிக்கான எவ்வித அறிகுறிகளும் இல்லை என்றும் Indian Met Department (IMD) கூறியுள்ளது.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies