BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday, 17 July 2014

கால்பந்து தரவரிசையில் இந்தியா முன்னேற்றம் : ஸ்பெயின், போர்ச்சுகல் , இங்கிலாந்து அணிகள் கடும் சரிவு





உலக கோப்பைக்கு பிறகு முதன் முதலாக கால்பந்து தரவரிசை இன்று வெளியிடப்பட்டது . இதில் கோப்பையை வென்ற ஜெர்மனி அணி முதல் இடத்திற்கு முன்னேறியது. இறுதி போட்டியில் தோற்ற அர்ஜெண்டினா அணி 2வது இடத்திறகு முன்னேறியது. அரையிறுதியில் தோல்வி கண்ட நெதர்லாந்து அணி 3 வது இடத்திறகு முன்னேறியது. இதுவரை முதல் இடத்தில் இருந்து வந்த ஸ்பெயின் அணி முதல் சுற்றுளையே வெளியேறியதால் அந்த அணி 8 வது இடத்திற்கு சென்றது. முதல் சுற்றுளையே வெளியேறிய போர்ச்சுகல் அணி 11 வது இடத்திற்கும், இத்தாலி அணி 14 வது இடத்திற்கும், இங்கிலாந்து அணி 20 வது இடத்திற்கு சென்றது.


கால்பந்து உலக கோப்பையில் பங்கேறகாவிட்டாலும் இந்திய அணி 151 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இதனை கேட்கும் போது சோகமாக உள்ளது. 121 கோடி மக்கள் தொகையை கொண்ட நாம் முதல் 20 வது இடத்திற்கு வருவதற்கு இன்னும் 20 ஆண்டுகள் ஆகும் போல.

கனவுகளுடன் காத்திருப்போம் !!!


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies