BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday, 17 July 2014

மரண பயத்தை காட்டிய டெல்லி மெட்ரோ ரயில்




இன்று டெல்லியில் ஒரு மெட்ரோ ரயில் அதன் பயணிகளுக்கு மரண பயத்தை காட்டி விட்டது. ஹூடா சிட்டி சென்டர் மற்றும் ஜெஹாங்கிர் நகர் ஆகிய இரண்டு ரயில் நிலையங்களில் இருந்து இயக்கப்பட்ட ரயில்களில் கதவுகள் மூடப்படவில்லை . இதனால் பயணிகள் மிகவும் பயந்து விட்டனர். மெட்ரோ ரயில் என்பது சாதாரண ரயிகளை போன்று இருக்காது. அது செல்லும் வேகத்திற்கு வெளியே எட்டி பார்ப்பதற்கே பயமாக இருக்கும்.


இது குறித்து பயணிகள் புகார் அளித்தனர். பின்னர் அதனை பரிசோதித்த ரயில்வே அதிகாரிகள்  , சில தொழில்நுட்ப காரணங்களால் இவ்வாறு நடைபெற்று உள்ளதாக கூறினார்கள். அது சரி செய்யப்படும் என்றார்கள். இந்த ரயிலை ஓட்டிய ஒட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.


கூட்டம் ஒவரா இருக்கறதுனாள புட் போடு அடிக்க மூடாம வச்சிருப்பாங்க போல.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies