விஜய், சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'கத்தி' திரைபடத்தின் வில்லனாக நிதின் என்ற பாலிவுட் நடிகர் நடிக்கின்றார். வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்து நாசவேலைகள் செய்யும் தீவிரவாதி ஒருவரின் கதாபாத்திரம்தான் இவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் நாயகன் விஜய்யுடன் ஒரு சண்டைக்காட்சியில் கூட நீல்நிதின் நடிக்கவில்லை என்பதுதான் ஆச்சரியமான விஷயம். விஜய்க்கும் நீல் நிதினுக்கு இடையே ஏற்பட்டும் புத்திசாலித்தன சண்டைதான் படத்தின் ஹைலைட் என்று கூறப்படுகிறது. கத்தி என்று படத்துக்கு டைட்டில் விட்டு புத்தியால் ஹீரோவும் வில்லனும் மோதிக்கொள்கிறார்கள் என்பதே ஒரு புதிய கான்செப்ட்தான் என்று சிரித்துக்கொண்டெ சொல்கிறார் நீல்நிதின்
வில்லனாக நடிக்க வரும் நடிகர்களிடம் அனைத்து இயக்குனர்களும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள அறிவுறுத்துவார்கள். ஆனால் கத்தி படத்தில் நடிக்க தன்னை ஒல்லியாகும்படி இயக்குனர் கூறியபோது "இவர் உண்மையிலேயே இயக்குனரா அல்லது பைத்தியமா" என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால், பின்னர் படப்பிடிப்பின்போதுதான் அவர் எதற்காக ஒல்லியாக மாறச்சொன்னார் என்பது புரிந்ததாகவும் நீல்நிதின் கூறினார். படம் பார்க்கும் ஆடியன்ஸ்களும் வில்லன் எதற்காக ஒல்லியாக இருக்கின்றான் என்பதை படம் பார்க்கும்போது புரிந்து கொள்வார்கள் என்று கூறினார்.
இந்த படத்தில் ஒல்லியாக மாறுவதற்கு பத்து கிலோ உடலை குறைத்துள்ளாராம் நீல்நிதின். இவர் ஏற்கனவே ஜானி கட்டர் என்ற பாலிவுட் படத்தில் வில்லனாக கலக்கியவர் என்பது குறிப்பிடத்தக்க